calk
translation and definition "calk", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
calk | குதிரை லாடம் அல்லது மிதியடி நழுவி விழாமல் தடுக்கும் கூர் இரும்பு, (வினை) குதிரை லாடம் அல்லது மிதியடி நழுவி விழாமல் தடுக்கும் கூர்முனையைப் பொருத்து. |
calkin | குதிரை லாடத்தில் கீழ்நோக்கித் திருப்பப்பட்ட குதிகால் பகுதி, திருப்பப்பட்ட ஓரம், மிதியடி அணிந்த இரும்புக் காவலர். |