calculate
translation and definition "calculate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
calculate | கணக்கிடு/கணி |
calculated | ஆராயப்பட்ட, கணிக்கப்பட்ட, கணக்கிட்டுத் திட்டம் செய்யப்பட்ட, முன்கூட்டித் திட்டமிடப்பட்ட, முன்னேற்பாடுடன் செய்யப்பட்ட. |
uncalculated | கணக்கற்ற, கணக்கில் அடங்காத. |
miscalculate | தவறாகக் கணக்கிடு, விளைவுகளைத் தவறாக மதிப்பிடு. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
calculate | calculated | calculated | calculating | கணி |