call | அழைப்பு, அழைப்பிதழ், அழைப்பாணை, பதவி அடைவுக்கட்டளை, முறைமன்ற விளி, நாடகமேடை வருகைக்கோரிக்கை, தொலைபேசி ஆள்வேண்டுகை, தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு, சீட்டாட்டக் கேள்விமுறை, பங்குக் கோரிக்கைமுறை, கூக்குரல், கூப்பாடு, பறவையின் கூவிளி, போளிப்பறவை விளி, சமிக்கை ஒலி, மணி ஓசை, எக்காள முழக்கம், கடமைக்குரல், கடப்பாடு, வாழ்க்கையிலக்கு, வாழ்க்கைப்பணி, தேவை, தவணைமுறை, வேண்டுதல், கோரிக்கை, வருமுறை, செல்முறை, காட்சிமுறை, சந்திப்பு, பணிமுறை, வேலையீடுபாடு, தனியழைப்பு, தனித்தேர்வு, (வினை.) அழை, கூப்பிடு, கூவு, வரப்பணி, கூவியழை, பெயர் கூறு, பெயரிட்டுக் கூப்பிடு, கூக்குரலிடு, தொலைபேசியில் பேசு, வேண்டு, கோரு, பதவிக்கு அழைப்பு அறிவி, தெரிவி, தேர்ந்தெடு, தனியழைப்பு விடு, தேர்ந்தழை, சமிக்கைக் குரலெழுப்பு, முழங்கு, கேள்விமுறை கோரு, உரிமையுடன் கேள், (தொ.) எளிதிற் பெரு நிலையில், சான்றுக்கழை, குறித்துக்காட்டு, கவனந்திருப்பு, திரும்ப அழை, திரும்பிப் பெறு, மீட்டுக் கொள், உறவு கொண்டாடு, தொழுது வேண்டு, திட்டு, கண்டி, உரக்கக்கேள், உரிமையுடன் கோரு, அழை, வெளிவரச்செய், வெளிக்கொணர், உதவிக்கு அழைத்துக் கொள், அறைகூவல் விடு, மறுப்புக் கூறு, கவனம் திருப்பு, பின்வாங்கு, கைவிடு, தள்ளுபடி செய், கண்டுகேள், வேண்டு, முறையிடு, சென்றுகாண், அறைகூவிச் சண்டைக்கு அழை, வேலைக்குக் கூப்பிடு, செயல் முறைக்குக் கொண்டுவா, உரக்கப்படி, கணக்கு ஒப்புவிக்கும்படி அழை, நினைவுப்படுத்திக் கொள், வாத ஒழுங்கின்படி நடக்கச்செய், ஆணையிடு, வரவழைப்புக் கட்டளையிடு, பட்டாளச் சேவைக்கு அழை, நினைவிற்கு வரும்படி செய், கூப்பிடு தொலையில். |