Sponsored Links

cabinet

translation and definition "cabinet", tamil lexicon

WordTamil Definition
cabinetதனியறை, மறைவடக்கமான அறை, நிலைப்பெட்டி, இழுப்பறைப் பெட்டி, முக்கிய அமைச்சர்களின் ஆய்வறை, முக்கிய அமைச்சர் குழு, அமைச்சரவை, (தொ.) அமைச்சரவை ஆய்வுக்கூட்டம், அமைச்சரவை நெருக்கடி, அமைச்சரவை மாறுதல் கட்டம், ஏட்டின் நுலகப் பதிப்புக்கும் பொது நிலைப் பதிப்புக்கும் இடைநிலைப்பட்ட பதிப்பு, ஆட்சிக்குழுவுக்குட்பட்ட அமைச்சர், அமைச்சரவை மதிப்புடைய அமைச்சர், 3 ஹ்க்ஷீக்ஷ் அங்குல அகலமும் 5 1க்ஷீ2 அங்குல உயரமும் உடைய படம், பிட்டப்பட்ட வகை, முட்டைப்பால் கலந்த மென்மையான மாப்பண்ட வகை.
cabinet workகவினுறு மரவேலை
cabinet-makerநிலைப்பெட்டி செய்பவர், தச்சர்.
cabinet-makingஅமைச்சரவை அமைத்தல்.