Word | Definition |
---|---|
crimination | குற்றம் சாட்டல், குற்றச்சாட்டு, குற்றவாளியென எண்பித்தல். |
criminology | குற்றவியல் நுல், குற்றம்-குற்றவாளிகள் பற்றிக்கூறும் மானிட நுல் பிரிவு. |
crimp | படைக்கு வலையிட்டு ஆள் பிடிப்பவர், கப்பலோட்டியாக வலையிட்டு ஆள் பிடிப்பவர், (வி.) படைக்கு ஆள் பிடி, கப்பலோட்டியாக ஆள்சேர். |
crimping-iron | தலைமயிர் சுருள்விக்கும் இருப்புக்கருவி. |
crimping-machine | குஞ்சங்களின்மேல் மடிப்புகள் அல்லது சுருள்கள் உண்டாக்குவதற்கான இயந்திரம். |
crimson | செந்நிறம், சிறிது நீலங்கலந்த திண் சிவப்பு நிறம், (பெ.) திண் சிவப்பான, (வி.) திண் சிவப்பாக்கு, செவ்வண்ணம் தோய்வி, திண் சிவப்பாகு, முகஞ்சிவப்புறு, நாணங்கொள். |
cringe | இச்சக நடத்தை, கெஞ்சுதல், பணிவு, (வி.) அஞ்சி ஒடுங்கு, தாழ்ந்து வணங்கு, கீழ்ப்படி, கெஞ்சு, இச்சகம் பேசு, புகழ்ந்து பசப்பு. |
cringle | கப்பல் கயிற்றுச் சுருக்கு வளையம், கப்பலின் பாய்க்கயிற்றுத் துளையில் செல்லும் கயிறு, கயிற்று வளையத்தில் கோத்த கயிறு. |
crinkle | திரை, சுருக்கம், கொய்சகம், திருக்கு, சுருள்வு, (வி.) முறுக்கு, சுருக்கு, திரை, மொறுமொறுப்பாக்கு, சுருங்கு, சுருள். |
criminology | குற்றவியல் |