bye
translation and definition "bye", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bye | போய் வருகிறேன்,துணை நிலைப்பொருள், முக்கியமல்லாத கிளைச்செய்தி, நேரடிநோக்கில்லாத பொருள், விளையாட்டுப் போட்டியில் ஆடாமல் அடுத்தவட்ட நிகழ்ச்சியை அடைபவர் நிலை, கோழிச் சண்டையில் கிளைக்காட்சி, குழிப்பந்தாட்டத்தில் போட்டி முடிவில் எஞ்சிய குழிகளைக் குறித்த ஆட்டம், குழிப்பந்தாட்டத்தில் ஆட்டம் முடிவுற்றபின் எடுக்கும் குழிகள், (பெ.) முக்கியமல்லாத, துணைமையான, விலகிய, கிளைநோக்கமுடைய, தனியான, நேரல்லாத, சுற்றுமுகமான. |
byers | பாயேசு |
goodbye | பிரியாவிடை வாழ்த்து. |
leg-bye | மரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரரின் உடம்பில் கை தவிர எந்தப் பாகத்தை யேனும் பந்து தொடும் போது அதுகாரணமாகக் கணக்கிடப்படும் கெலிப் பெண். |
See off | Chase somebody or something away Go to the airport, station, etc., to say goodbye to someone |