butler
translation and definition "butler", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
butler | உணவுமேடைப் பணியாள், தொண்டுழியர், அரசர் அகப்பணியாள், (வினை) உணவுமேடைப் பணியாளாக வேலைசெய். |
butlery | சமையல் தடடு முட்டகம், அரசு குடும்ப மேலாளின் குடிகல உக்கிரணம். |
butlerage | அகப்பணித்துறை. |
butlership | உண்கலங்கள்-சாராயவகைகள், ஆகியவற்றின் பொறுப்பாளர் நிலை, அரசகுடும்ப மேலாள் நிலை. |
butler finish | பட்டிலர் முடிப்பு |