burnt
translation and definition "burnt", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
burnt | எரித்த, எரிந்து மிஞ்சிய, வாடி வதங்கிய, வெந்த, கருகிய, சுட்ட, வாட்டிக் கடும்பசையற்ற, பதமாக்கப்பட்ட, எஃகில் பங்றேற்காது கடுபதமிஞ்சிய. |
unburnt | எரிக்கப்படாத, சுட்டுப் பொசுக்கப்படாத, தீர்புண்படாத. |
mowburnt | கூலக்குவியலின் புழுக்கத்தினால் சேதமடைந்த. |
sunburnt | வெயில் வாட்டான, வெயிலினாற் கன்றிச் சிவந்த, வெயிலில் அடிபட்டுக் கறுத்த. |
burnt-ear | பயிர்நோய் வகை. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Burn | Burnt | Burnt | Burning |