bur
translation and definition "bur", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bur | உடையில் அல்லது உடம்பில் ஒட்டும் கொக்கிகளையுடைய விதைக்கூடு, ஒட்டுமுள்விதையுறை, ஒட்டுமுள்மலர், பூச்சி முள், ஒட்டுச்சளி, விடாது ஒட்டிக்கொள்பவர், விடாது ஒட்டி வாழ்பவர், விடாக்கண்டர், விடாக்கட்டை, மரத்தின் கரணை, மான் கொம்பின் அடித்திரடு, நுல் சரடு, கழிவுப்பட்டு நுல், செதுக்குவேலையில் கோட்டின் சொரசொரப்பான விளிம்பு, வயிற்றுச்சுறப்பி வகை, கணையம், கொல்லத்துவேலைக்கரண்டி,உலோகத் தகட்டில் துலையிடும் போது வெளியே தள்ளப்பட்ட பகுதி, பாதி பளபளப்பாக்கப் பட்ட செங்கல். |
burn | சிற்றோடை சிற்றாறு கால்வாய் |
burr | சிம்பு |
bury | புதை, மண்ணிலிட்டு மூடு, பொதி, உள்ளிட்டு மூடு, கடலில் மூழ்க விடு, மறை, காட்சியிலிருந்து அகற்று, நினைவிலிருந்து அகற்று, மற. |