buoy
translation and definition "buoy", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
buoy | மிதவை, கடலில்வழிகாட்டியாகவும் எச்சரிப்புபக் கருவியாகவும் பயன்படும் மதிப்பு அடையாளக்கருவி, (வினை) மிதவைகள் ஏற்பாடுசெய், மிதவைமுலம் அடையாளம் அறிவி, மிதக்கச் செய், மேலெழச்செய், மேலெழு, குதிதுள்ளு, மித, ஊக்கு. |
buoyant | மிதக்கிற, மிதக்கும் ஆற்றலுள்ள, நொய்ம்மையான, மகிழ்ச்சி மிக்க, நீட்டிப்பாற்றலுள்ள. |
buoyage | மிதவை அமைப்பு, மிதவை ஏற்பாடு, மிதவை வரிசை. |
Buoy up | Make someone feel more positive |
buoyancy | மிதவைத் தன்மை |