Sponsored Links

bung

translation and definition "bung", tamil lexicon

WordTamil Definition
bungதக்கை (இரப்பர்)
bungleசெயற் குளறுபடி, அரைகுறைச் செயலாண்மை, அரைகுறைவான நயமற்ற செய்பொருள், (வினை) குளறுபடி செய், திறமையின்றித் தவறு இழை, அரை குரை வேலை செய், அருவருப்பாக நடந்து கொள்.
bunglerநயமற்ற தொழிலாளி, தவறு இழைப்பவர், அருவருப்பாகச் செயலாற்றுபவர், குழப்பி வடுபவர்.
bunglingசெயற் குளறுபடி, பரும்படி வேலை, குழப்பவேலை, (பெ.) குழப்பமான, அருவருப்பான, நயமிலா, தவறான, அலங்கோலமான.