bump | வீக்கம், புடைப்பு, ஊமையடி, மொத்தல், மோதல், திடீர்க்குலுக்கம், வளிமண்டல மாறுதல் காரணமான விமானத்தின் திடீர் உந்தல், பந்தின் வேக எதிருந்தல், மரப்பந்து மட்டையருகே மோதி ஆட்டக்காரர் மீதி எகிறி எழுதல், படகுப் பந்தயத்தில் முன்படகைத் தொட்டு விடுவதால் கிட்டும் கெலிப்பெண், மூளைப்புடைப்பு, அறிவாற்றல், (வினை) முட்டு, தட்டு, மொத்து, தாக்கு, மோது, மோதித்தள்ளு, வீசி எறி, காயம் உண்டுபண்ணு, வீக்கம் தோற்றுவி, விலகு, புடைத்தெழு, மோதப்பெறு, கைகால் பற்றிறத்தூக்கி நிலத்தில் அறை, திடீர்க்குலுக்கம் உண்டு பண்ணு, பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு, பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு,. தடாலென்ற ஒலி எழுப்பு, வெட்டிவெட்டிச்செல், முட்டி, எழு பாய்ந்தெழு, எகிறு, முன்பட தட்டி மேற்செல், அச்சில் உருவிரித்து வேண்டிய இடம் நிரப்பு, (வினையடை) திடீரென்று, தடாலென்று. |