bulwark
translation and definition "bulwark", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bulwark | கொத்தளம், வல்லரன், தடைச்சுவர், பாதுகாப்பு, அலைதாங்கி, காப்புச் செய்கரை, மேல்தளத்திற்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் கப்பலின் பக்கப்பகுதி, பாதுகாப்புத் தருவது, பாதுகாப்பிடம், அரணம், (வினை) பாதுகாவல் செய், அரண்செய். |