Sponsored Links

bully

translation and definition "bully", tamil lexicon

WordTamil Definition
bullyகொடுமைக்காரன், எளியவரைக்கொடுமை செய்பவன், வீம்பு வீறாப்புக்காரன், அடாவடியன், கூலிக் கொலைஞன், கூலிக்காகக் கொடுமையிழைப்பவன், பரத்தர் உதவியால் பிழைப்பவன், (வினை) கொடுமையிழைப்பவன், கொடுமைப்படுத்தி அடக்கு, விடாத்தொல்லை கொடு, அச்சுறுத்தி, ஆராவாரம் செய், ஆர்ப்பரி.
bullyismஎளியவரைக் கேலி செய்து கொடுமைப்படுத்தும் முறை.
bully-offவளைகோற்பந்தாட்டத் தொடக்கப் பந்தெறிவதற்குரிய வினைமுறை மரபு, எதிரெதிர் ஆட்டக்காரர் ஒருங்கே காலால் பந்தருகே நிலன்றைந்து மட்டையுடன் மட்டை மோதிப் பந்தெறியத் தொடங்குதல், (வினை) வளைகோற்பந்தாட்டத்தில் பந்தாட்டத் தொடக்க வினை முறை மரபாற்று.
bully-rookகொடியவன், எளியவரைத் துன்புறுத்துபவன், கூலிக்காரக் கொடியவன், தோழன், நண்பன்.
bully-treeபாற்பசையும்-உண்கனியும்-பிசினும்-பலகையும் தரும் வேலை இந்தியத் தீவுகளின் மரவகை.