Word | Tamil Definition |
---|
bulk | பேரளவு, பெரும்பகுதி, பரும் அளவு, திரள், பேருருவம், பெரும் பிண்டம்,புகையிலைப் பெருங்தொகுதி, கப்பல் ஏற்றிச்செல்லும் சரக்கு, வயிறு, பெட்டி, உடல் நடுப்பகுதி, கப்பலின் அடிப்பாகம், கப்பலின் உடற்பகுதி, (வினை) பேரளவுடையதாகத் தோன்று, மிகைபடத்தோன்று, குவி. |
bulky | பெருத்த, பருமனான, பாரித்த, இடம் பெரிது அடைக்கிற. |
bulker | தெருக் கள்வன், தெருக்கேடி, விலைமகள். |
bulkhead | கப்பலின் கண்ணறை, கப்பல் அறைத்தடுப்பு, அறைக்கூறு, தடுப்பறை, சாவடி, கடைமுகப்புமோடு, கடைமுகப்பு. |
Bulk out | Make something bigger or thicker |