bulge
translation and definition "bulge", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bulge | வீக்கம், புடைப்பு, இடைவளர்ச்சி, தற்கால மிகை பாடு, (வினை) புடை வீங்கு. |
bulger | புறக்குவிந்த முகப்பை உடைய குழிப்பந்தாட்ட மட்டை. |
bulge test | புடைப்புச் சோதனை |
explosion bulge test | வெடித்தூதற்சோதனை |