build-up
translation and definition "build-up", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
build-up | சிறிது சிறிதாகக் கட்டியமைத்தல், கட்டுமானத்தொகுதி, கட்டுமான அளவு, செயற்கைப் புகழ், உண்டு பண்ணுகை, பேச்சுக்களிலும் கதைகளிலும் உணர்ச்சி முகடு நோக்கிய கட்டமைவு. |
build-up sequence | கட்டியமைதொடர் |