buffalo
translation and definition "buffalo", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
buffalo | எருமை,எருமை,எருமை |
buffalo-nut | சந்தனமர இனத்தைச் சார்ந்த எண்ணெய் தரும் கொட்டைகளையுடைய தென் அமெரிக்கக் குத்துச் செடி வகை, எண்ணெய் தரும் கொட்டை வகை. |
buffalo-gras | (தாவ.) சமவெளிகளில் வளரும் புல் வகை. |
buffalo-robe | அமெரிக்கக் காட்டெருமைத் தோல் போர்வை, காட்டெருமைத் தோல் மேலாடை. |