brut
translation and definition "brut", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
brut | (பிர.) தேறல் வகைகளில் இனிப்பேற்றப்படாத. |
brute | விலங்கு, மாக்களினம், காட்டுமிராண்டி, பகுதிதறிவில்லாதவர், கொடுமையானவர், அறிவிலி, (பெ.) விலங்கினத்தைச் சார்ந்த, பகுதித்தறிவுக்குமாறான, அறிவுக்குபொருந்தாக, அறிவற்ற, முரட்டுத்தனமான, நாகரிகமற்ற. |
brutal | கொடுமைமிக்க, முரட்டுத்தனமான, விலங்கியல்புள்ள, இரக்கமற்ற, பண்பற்ற, பகுதிதறிவில்லாத, சின்றின்பச் சார்புமிக்க. |
brutus | பத்தொன்பதாம் நுற்றாண்டின் பொய்மயிர்த்தொப்பி. |
cruel | கொடுமையான;கொடூர துன்புறுத்துகிற துன்புறுத்தி மகிழ்ச்சியடைகிற உணர்ச்சியற்ற இரக்கமற்ற நாகரிகம் அற்ற கடுமையான கடுங்கண்டிப்பான வேதனை தருகிற |