brother
translation and definition "brother", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
brother | உடன்பிற்பாளன் அண்ணண் தம்பி நெருங்கிய நண்பன் உறவினன் உடன்குடி உரிமையாளன் ஒரே நாட்டினன் உடன்பிவாத்தோழன் இனத்தான் சமயக் குழுவில் ஓர் உறுப்பினன் உடன்பணித்துறையாள் |
brothers | உடன்பிறப்பாளர்கள் அண்ணன் தம்பி போன்ற அன்பு நிறைந்த |
brotherly | உடன் பிறந்தான் போன்ற, அண்ணன் தம்பி போன்ற, அன்பு நிறைந்த. |
brotherless | உடன்பிறந்தானில்லாத, அண்ணன் தம்பியற்ற. |
brotherlike | அண்ணன் தம்பி போன்ற, அன்பான, உறவு முறையான, சகோதர பாவமுடைய. |