broker
translation and definition "broker", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
broker | தரகர், வணிகத்துறை இடையீட்டாளர். |
brokerage | தரகுக் தொழில், தரகுக்கூலி, தரகு. |
pawnbroker | அடைமான வட்டிக்கடைக்காரர். |
ship-broker | துறைமுகக் கப்பல் துணைப்பணியாளர், துறைமுகக் கப்பல் துணைமுகவர், கப்பல் வாணிகத்தரகர், கப்பல் காப்பீட்டுப் பேராளர். |
stockbroker | பங்குத் தரகர். |