brew
translation and definition "brew", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
brew | வடிப்பு, வடித்திறக்குதல், ஒருதடவை வடிப்பளவு, வடியத்தின் பண்பு, வடிப்புத்தரம், வடிப்புமுறை, வடிமான வகை. (வினை) நுரைப்பானம் வடி, காய்ச்சு, மது இறக்கு, கலக்கு, கலந்து உருவாக்கு, இட்டுக்கட்டி உண்டுபண்ணு, உள்ளீடாகச் சதிசெய், வடிப்பில் உருவாகு, கலந்து உருவாகு, உள்ளுறவிளை, |
brewer | தேறல் வடிப்பவர், சாராயம் காய்ச்சுபவர். |
brewis | குழம்பு, மாட்டிறைச்சிச்சாறு. |
brewage | வடித்திறக்குதல், வடிக்கப்பட்ட சரக்கு, வடித்துக் கலக்கப்பட்ட குடிவகை. |
brewing | இன்தேறல் வடித்தல். |