bray
translation and definition "bray", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bray | கழுதையின் கனைப்பு, கொடிய வெறுக்கத்தக்க ஓசை, (வினை) கத்து, கழுதை போலக்கனை, பறை ஒலிசெய். |
brayer | கழுதைபோல் கத்துபவர், கனைப்பவர். |
braying | கழுதைக் கனைப்பு, கடுஒலி, (பெ.) வெறுக்கத்தக்க ஒலியுடைய. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
bray | brayed | brayed | braying |