brawl
translation and definition "brawl", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
brawl | பூசல், அமளி, சச்சரவு, (வினை) பூசலிடு, சந்தடி உண்டு பண்ணு, சடசடவென்று ஒலிசெய். |
brawly | நேர்த்தியான பண்புடைய, ஒப்பனை செய்யப்பட்ட. |
brawler | சச்சரவிடுபவர். |
brawling | சண்டை, பூசல், (பெ.) பூசலிடுகின்ற, கூக்குரலிடுகிற. |