brat
translation and definition "brat", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
brat | மதலை, சிறு குழந்தை பற்றிய மதிப்புக் குறைவானவழக்கு, தொல்லை தரும் குழவி, குழந்தையின் தளர்த்தியான அணையாடை, முரட்டு மேலாடை. |
brattle | சடசடவென்னும் ஒலி, பூசல், குழப்பம்,அமளி, (வினை) சந்தடி உண்டுபண்ணு. |
librate | ஊசலாடு, அலையாடு, சமநிலைகொள், சமப்படுத்தப்பெறு, நடுங்கு, துடி. |
vibrate | அதிர்வுறு, ஊசலாடு, நினைவில் அதிர்ந்தியங்கு, உடல்சிலிர்க்கச் செய், உணர்ச்சியால் உள்ளதிர்வுறு, ஊசலாடத் தூண்டு, (இய.) துடிப்பதிர்வுறு, அலைவதிர்வுறு. |
worm | புழு புழுப்போன்ற உயரி அற்ப உயிர் அற்பர் அற்பமானவர் இழிபிறவி வெறுக்கத் தகுந்தவர் திருகுருவப் பொருள் கரை இழை ஆணித்திருகின் புரியிழை வாலைத் திருகுகுழாய் நாயில் நாவடி இணைப்புத் தசைநார் அரிக்கும் பொருள் தொல்லை தருவது மதப்பற்றது பழிகேடு செய்வது கழிவிரக்கம் நகர்ந்து ஊர்ந்து செல் நயம்பட வழிகண்டு புகுவி மெல்ல நுழைவி சூழ்ந்து வளைந்து பசப்பி ஆதரவு பெறு மறைவாகச் செயலாற்று தந்திரமாக நயந்து இரகசியங்களை வெளியிடுவி புழு அரிக்கச்செய் புழு அரிப்பு நீக்கு புழு அரிப்புக்கோளாறு குணப்படுத்து தோட்டப்பாத்திகளிலுள்ள புழுக்களை அகற்று நாயின் நாவடியிலள்ள தசை நாரை வெட்டு |