brand
translation and definition "brand", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
brand | கொள்ளிக்கட்டை, கரிக்கட்டை, சூட்டுக்கோல், சூடிட்டதழும்பு, சூட்டுக்குறி, சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு, சூடு முத்திரை, தொழிற்சின்னம், வாணிகப்பொறிப்பு, தர அடையாளம், தரவகை, பண்புவகை, நயவகை, ஒளிமிக்க வாள், பளபளப்பான கத்தி, இழிவுக்குறி, பயிர்வெப்ப நோய், (வினை) சூடிடு, நிலையாக அடையாளமிடு, நிலயாகக் குறித்துவிடு, நினைவில் இருத்து, அறிவுறுத்து, தீக்குறியீடு, இகழ்குறி, இடுக்குண்டாக்கி, கறைப்படுத்து, வசைகூறு. |
brandy | திராட்சைச் சாற்றினின்றும் வடித்தெடுக்கப்பட்ட இன்தேறல் வகை, பிராந்தி. |
branded | தழும்பிட்ட |
brander | கம்பி அடுப்பு, உணவு சமைக்கும் இருப்புக்கலம், (வினை) கம்பியடுப்பில் உணவு சமை. |