brain
translation and definition "brain", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
brain | மூளை அறிவின் இருப்பிடம் அறிவாற்றல் (வினை) மூளையை அடித்துச் சிதறடி |
brainy | மூளை நலம் வாய்ந்த, நுண்மதியுடைய, திறமை மிக்க. |
brains | அறிவுத்திறம். |
brained | மூளைவாய்ந்த, மூளைத்திறமுடைய, அறிவுடைய. |
umbrain | இத்தாலி நாட்டில் பண்டை அம்பிரியாவின் மொழி, பண்டை அம்பிரியா பகுதிவாணர், (பெ.) இத்தாலி நாட்டில் அம்பிரியாவினைச சார்ந்த. |