brace
translation and definition "brace", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
brace | பிணைக்கட்டு |
bracer | விற்பயிற்சியிலும் சிலம்பத்திலும் மணிக்கட்டுக்குரிய வலுக்காப்பு. |
braces | இடுப்பு காலுறை தளைப்பட்டைகள், இசைக்கம்பியின்வார், வில்வண்டியின் இணைப்பு வார், (கப்.) பாய்மரக் குறுக்கைகளை இழுத்துப் பாயைச் சீர்செய்ய உதவும் வார். |
embrace | தழுவல், ஆர்வ அணைப்பு, புணர்ச்சி, இணைவிழைச்சு, (வினை) தழுவு, கையால் அணை, மார்போடு சேர்த்துக்கொள், ஆர்வமாக ஏற்றுக்கொள், விரும்பி வரவேற்றுக்கொள், மேற்கொள், பின்பற்று,. உள்ளடக்கமாகக்கொள். |