bountytranslation and definition "bounty", tamil lexiconWordTamil Definitionbountyவண்மை, பணிவள ஊதியம், காலாட்படை-கப்பற்படையினர்க்கு அளிக்கும் பணிக்கொடை, ஊக்க ஊதியம், வணிக முயற்சியை ஊக்குவிப்பதற்கு வணிகர்களுக்கு அளிக்கப்படும் தொகை.