book
translation and definition "book", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
book | புத்தகம் |
books | வாணிகக் கணக்கேடுகள், தொழிலகப்பதிவுக் குறிப்புகள், கூட்ட நடவடிக்கைப் பதிவுகள், நிகழ்ச்சிக் குறிப்புகள். |
bookie | (பே-வ.) குதிரைப்பந்தயப் பணயக்கணக்கர். |
flybook | தூண்டிலிரை ஈக்களை வைத்திருப்பதற்கான சுவடி போன்ற பெட்டி. |