bombardment
translation and definition "bombardment", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bombardment | வெடிகுண்டுத் தாக்குதல், அடுக்கடுக்கான கேள்விகளின் தாக்கு,பழிவீச்சு, வாத எதிர்ப்பு. |
ion bombardment | அயனடித்துமோதுகை |
bombardment theory | மோதியடித்தற்கொள்கை |
proton bombardment | புரோத்தனடித்துமோதுகை |
neutron bombardment | நியூத்திரனடித்துமோதுகை |