bombard
translation and definition "bombard", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bombard | வெடிகுண்டுகளால் தீவிரமாகத் தாக்கு, விசைத்துகள்களின் ஒழுக்கால் அணுவைத் தகர்த்துத்தாக்கு, பழிப்புரையால், அல்லது வாதத்தால் தொடர்ந்து தாக்கு. |
bombardon | தாழ் இசைப்புடைய பித்தளை இசைக்கருவி, பேரிசைக் கருவியின் தாழிசையுறுப்பு. |
bombardier | பீரங்கிப்படையின் சிறுதலைவர், வானுர்தியின் வெடிகுண்டுக் குறிநோக்காளர். |
bombardment | வெடிகுண்டுத் தாக்குதல், அடுக்கடுக்கான கேள்விகளின் தாக்கு,பழிவீச்சு, வாத எதிர்ப்பு. |
ion bombardment | அயனடித்துமோதுகை |