Sponsored Links

bohemian

translation and definition "bohemian", tamil lexicon

WordTamil Definition
bohemianநடு ஐரோப்பாவிலுள்ள பொஹீமியா நாட்டவர், சமுதாயக் கட்டற்றவர், மரபொழுங்குக்கு இணங்காதவர், நாடோடி, கலைமரபு பின்பற்றாதவர், (பெ.) நாடோடியான, கட்டுப்பாடில்லாத, ஒழுக்கவரம்பற்ற, மரபொழுங்குக்குப் புறம்பான.
bohemianismநாடோடித்தன்மை, மரபொழுங்கின்மை.
bohemianizeசமுதாயக் கட்டுப்பாடில்லாமற் செய்வி,