bobtail
translation and definition "bobtail", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bobtail | துண்டிக்கப்பட்ட வால், குறுகத்தறித்த மயிரையுடைய வால், வால்தறித்த குதிரை, வால் தறிக்கப்பட்ட நாய், மக்கட் பற்றிய இழிவுக்குறிப்பு, (பெ.) தறித்த வாலையுடைய. |
bobtailed | துண்டிக்கப்பட்ட வாலுள்ள. |