boat
translation and definition "boat", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
boat | ஓடம் தோணி மீன்பிடிக்கும்படகு பசிறுமரக்கலம் படகு போன்ற பாண்டம் (வினை) படகில் செய் படகில் உலாச்செல் படகில் வை படகில் கொண்டு செல் |
boater | படகில் செல்பவர், வைக்கோல் குல்லாய். |
e-boat | எதிரியின் விரைதாக்கு நீர்மூழ்கிப்படகு. |
r-boat | விசைக்கண்ணிமாரி, கடற்கண்ணிகளை வாரியகற்றும் செர்மன் விரைவிசைக்கலம். |
u-boat | செர்மன் நீர்முழ்கிக் கப்பல். |