boast
translation and definition "boast", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
boast | வீம்புரை, தருக்குரை, வீனான தற்புகழ்ச்சி, தற்பெருமையின் காரணம், (வினை) வீம்புபேசு, வீணாகத் தற்புகழ்ச்சி செய், செருக்குடன பேசு, வீண்பெருமைகொள், பெருமையுடன் கூறிக்கொள், பெருமிதங்கொள். |
boaster | தற்புகழ்ச்சியாளர். |
boastful | தற்புகழ்ச்சியுடைய, தற்பெருமை கூறிக் கொள்கிற. |
boastless | தற்புகழ்ச்சி செய்யாத, எளிய, புறப்பகட்டில்லாத. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Boast | Boasted | Boasted | Boasting |