blush
translation and definition "blush", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
blush | கன்றுதல், கன்னஞ்சிவத்தல், முகஞ்சிவத்தில் நாணம், வெட்கம், கன்றிய நிறம், சிவப்பு, கண்ணுறுதல், காட்சி, (பெ.)கன்னிய, சிவந்த, (வினை) கன்னு, முப்ஞ்சிவப்பாகு, நாணமுறு, வெட்கமடை. |
ablush | நாணமுற்று நாணத்தில் சிவந்து; நாணமுற்ற நாணத்தில் சிவந்த. |
blusher | நாணும் நங்கை. |
blushing | நாணுகிற, நாணமுள்ள, சிவந்த. |
blushful | நாணுடைய, கனிந்த, சிவப்பான. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
blush | blushed | blushed | blushing |