blunder
translation and definition "blunder", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
blunder | அறியாமையால் ஏற்படும் பெரும்பிழை, கவனக்குறைவால் நிகம் பெருந்தவறு, கண்மூடிப்பிசகு, (வினை) பெருந்தவறு செய், கண்மூடிச் செயலாற்று, குருட்டுத்தனமாக வேலை செய்துகொண்டுபோ, அரைகுறையாகச் செய், போலிவேலை செய், காரியங்கெடு, இடறு, இடறி விழு. |
blunderer | கண்மூடிச் செயலாற்றுபவர், முழுமுகடி. ஓயாது தவறுசெய்பவர், செயல் திறமற்றவர். |
blundering | இடறுகிறு, ஓயாத்தவறு செய்கிற. |
blunderbuss | வாயகலமிக்க சிறு கைவெடி, பழங்காலத் துப்பாக்கி. |
blunderhead | முட்டாள். |