blot
translation and definition "blot", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
blot | புள்ளி, கறை, அழுக்கு, குற்றம், குறைபாடு, துடைத்தழிப்பு, இழிசெயல், இழி பண்பு, (வினை) கறைப்படுத்து, அழகுகெடு, துடைத்தழி, மைஓட்டுத்தாளால் ஒற்று, கிறுக்கிவை, பொருளற்ற எழுத்தால் நிறப்பு. |
blotch | செடிநோய் வகை |
blotchy | கொப்புளங்களை உடைய. |
blotted | கறைப்படுத்தப்பட்ட, துடைத்தழிக்கப்பட்ட, பொட்டாகச் சிதறப்பட்ட, கிறுக்கி வைக்கப்பட்ட, மைஒற்றப்பட்ட. |