Sponsored Links

blood

translation and definition "blood", tamil lexicon

WordTamil Definition
bloodகுருதி
செந்நீர்
சோரி
குடும்ப உறவு
மரபு
இனம்
உயர்மரபு
நன்மரபு வாய்ந்த குதிரை
நகர் சுற்றும் பகடி
உணர்ச்சி நிலை
உணர்ச்சி
சிற்றின்ப உணாச்சி
கோபம்
கொலை
பலி
bloodyசெந்நீர் சார்ந்த, இரத்ததைப் போன்ற, குருதி தோய்ந்த, இரத்தக்களரியான, சோரி வடிகிற, இரத்தச் சவப்பான, குருதி வெறியுடைய, கொடூரமான, கிளர்ச்சியுடைய, ஆர்வ நம்பிக்கையுடைய, பாழான, பழிகேடான, மட்டு மீறிய, படுமோசமான, (வினை) குருதிதோய், இரத்தக்கறை உண்டுபண்ணு, (வினையடை) குழப்பமாக.
bloodedகுருதி உடைய, தூய இரத்தம் உடைய, நன்மரபு வழிவந்த, குருதித்தீக்கை பெற்றுள்ள.
arteryநாடி, குருதிக்குழாய், பாய்குழாய், உயிர்நாடிபோன்ற நாட்டின்பெருவழி.
anemiaஅநீமியா