blind | பலகணித்திரை, மறைப்பு, மறைதிரை, தட்டி, கண் மறைப்பு, மாறாட்டம், சீட்டுப்பார்க்காமல் கேட்கும் எண், (பெ.) பார்வையற்ற, கண்ணற்ற, குருடான, காணாத, கவனமற்ற, முன்னெச்சரிக்கையில்லாத, கூருணர்வற்ற, அறிவற்ற, நயமறியாத, மூர்க்கமான, ஆய்ந்தோய்ந்து பாராத, கண்மூடித்தனமான, குருட்டுத்தனமாகப் பின்பற்றுகிற, வேண்டுமென்றே கவனிக்காத, புறக்கணிப்பான, கண்ணுக்குத் தெரியாத, மறைவான, செல்வழியற்ற மொட்டையான, வழிகாணாத, வழியுணர்வற்ற, இலக்கில்லாத, முறையற்ற, சூதாட்ட மனப்பான்மை வாய்ந்த, இருட்டான, வெறுமையான, மையில்லாத பொறித்தடமுடைய, தவறான முகவரியுடைய, பயனற்ற, பூக்காத, காய்க்காத, (வினை) குருடாக்கு, கண்கெடு, பார்வை மழுங்கவை, மறை, இருட்டாக்கு, தெரியாமல் போகச்செய், ஏமாற்று, அறிவு மழுங்கவை, உண்மையை மறை, கண்ணை மூடிக்கொண்டு செய். |