Sponsored Links

bleach

translation and definition "bleach", tamil lexicon

WordTamil Definition
bleachவேதியியல் பொருள்களின் துணையால் நிறமகற்று, வெண்மையாக்கு, துணி மாசகற்று, வெளிறசசெய், வெளிறு.
bleacherசாயம் கோக்குபவர், வெளிறச் செய்பவர், வெளிறச்செய்யும் வண்ண நீக்கப்பொருள், சாயம் போக்குவதற்குப் பயன்படுத்தப்படும் கலம்.
bleachingவண்ணம் போக்குகிற.
bleachersகேளிக்கை அரங்கங்களின் திறந்தவெளிப் பலகை இருக்கைகள்.
unbleachedவெளுக்கப்படாத, நிறம் போக்கப்படாத.