Sponsored Links

blank

translation and definition "blank", tamil lexicon

WordTamil Definition
blankவெற்றுரு/வெறுமையாக்கு/வெற்று
blanklyபரக்கப்பரக்க, முகபாவமேயில்லாமல், மொட்டையாக, பட்டென்று, உணர்ச்சியில்லாமல்.
blanketகம்பளம், படுக்கைமேல விரிப்பு, புதைப்பு, போர்வை, மறைப்பு, மூடுதிரை, மேல்தளப்பரப்பு, (பெ.,) பொதுவாக உட்கவிந்தடக்குகிற, பொதுவாக அனைத்துக்கும் பொருத்தமாகிற, (வினை) மூடு, மறை, ஒலிகேளாமல் தடை செய்து அடக்கு, பந்திக்கம்பளத்திலிட்டு ஆட்டு, ஒரே கவிகையின் கீழ்க் கொணர்.