bitter
translation and definition "bitter", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bitter | தந்திவடச்சுற்று. |
bittern | காளையின் கதறலைப்போன்ற ஒலி எழுப்பும் நாறையினப் பறவை வகை. |
bitters | கசப்புப் பூண்டு வகைகளினின்றும் வடிக்கப் பட்டுச் செரிமானத்திற்குப் பயன்படும் மருந்துநீர், கசப்புச் சுவையூட்டப்பட்ட கார மது. |
acerb | புளிப்பான கடுமையான கசப்பான. |
acrid | கசப்பான உறைப்பான எரிச்சலூட்டுகிற கடுமையான, கடுப்பூட்டுகிற, கொடுமையான கடுகடுப்பான கசப்பு கடுமை உறைப்பு எரிச்சல் கடுங்கார்ப்பு கைப்புச்சுவை. |