bite
translation and definition "bite", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bite | கடி கடித்தல் கௌவுதல் பற்றுதல் பிடி கடிகாயம் கடித்த தடம் கறிப்பு கரம்புதல் கடிக்ககும் அளவான சிறுதுண்டு சிறிதளவான உணவு காரம் அரிப்பு (வினை) கடி கௌவு பல்லினால் பற்று பற்று பல்லினால் வெட்டு பிளவுபடுத்து |
biter | கடிப்பவர், கடிக்கும் இயல்புடைய விலங்கு, தூண்டில் இரையைக் கௌவும் மீன். ஏமாற்றுபவர். |
obiter | இடையிலே, போகிற போக்கில், இதற்கிடையில். |
albite | வெண்ணிறமுடைய அல்லது வண்ணகக் கலப்புடைய களிமப்பாறை வகை. |
rebite | செதுக்குத் தகட்டின் வடுப்பட்ட கூறு. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Bite | Bit | Bitten | Biting |