bile
translation and definition "bile", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bile | பித்தநீர், சிடுசிடுப்பு. |
habile | திறமைவாய்ந்த, கைவல்ல. |
labile | (இயற்., வேதி.) நிலையற்ற, நிலைமாற்றமடையக் கூடிய, பொருள் மாற்றம் பெறக்கூடிய. |
mobile | இயங்குகிற, அசையக்கூடிய, நிலையாககப் பொருத்தப் பெற்றிராத, தங்குதடையற்று அசைவதற்குரிய, மிக எளிதில் மனம் மாறுதலடைகிற, படைப்பகுதி வகையில் எளிதில் இடம் விட்டு இடம் பெயரக்கூடிய. |
nubile | மகளிர் வகையில் மணமாகத்தக்க பருவமடைந்த. |