bid
translation and definition "bid", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bid | விலைகேட்டல், விலைக்குறிப்பீடு, ஏலத்தில் விலைக்குறிப்பு, துணிவுமிக்க திட்டம், முனைப்பான முயற்சி, ஆட்டக் கேள்வி, சீட்டாட்டத்தில் ஏற்றுக்கொள்ளும் கெலிப்பெண், எல்லை முன்குறித்த ஆட்டக்கோரிக்கை, (வினை) கட்டளையிடு, வேண்டு, அழை, மண அறிவிப்பை வெளிப்படத் தெரிவி, குறிப்பிடு, கூறு, வணக்கமுறை தெரிவி, விலைகுறித்துக்கேள், விலைகுறி, சீட்டாட்டத்தில் ஆட்ட மதிப்பெண் குறித்து ஆட்டம் கேள், அறிகுறியாயமை. |
bide | பொறுமையுடன் காத்திரு, தங்கு, உறை, நீடித்திரு. |
rabid | சீறுகிற, முரட்டுத்தனமாகச் செயலாற்றுகிற, முரட்டுப்பிடிவாகமுள்ள, நாய்வகையில் வெறிபிடித்த, நாய் வெறிநோய் சார்ந்த. |
biddy | (பே-வ) கோழிக்குஞ்சு, கோழி.. |
abide | பொறுத்திரு ஒத்துப்போ ஒத்திசை பின்பற்று பொறுத்திரு உறை |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Bid | Bade | Bidden | Bidding |