bestride
translation and definition "bestride", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bestride | குதிரைமீது கால்விரித்து ஏறு, கால்விரித்தேறி அமர், நாற்காலிமீது கால் பரப்பி உட்கார், தாவிநில், மேற்கவிந்தமை. பாதுகாத்து நில். |
bestrode, v. bestride | என்பதன் இறந்தகால வடிவம். |
bestrid, bestridden, p.p. bestride | என்பதன் முடிவெச்ச வடிவங்கள். |