Sponsored Links

best

translation and definition "best", tamil lexicon

WordTamil Definition
bestமுழுநிறை முயற்சி, உறுசிறப்புநிலை, மிகச்சிறந்த பங்கு, பெருவெற்றி, (பெ.) மிகச்சிறந்த, முதன்மையான, மேலான, பெருநலம் வாய்ந்த, (வினையடை) மிகச்சிறந்த முறையில் மிக நன்றாக.
bestedநெருக்கப்பட்ட, சூழலுப்படுத்தப்பட்ட, நிலைக்குட்பட்ட.
bestirஎழுச்சிகொளவை, ஊக்கு முனைந்தெழச்செய்.
bestowஅளி, வழங்கு, இருப்பிடம் கொடு, ஈடுபடுத்து.
bestudமுத்தணி வேலை செய்.