bellows
translation and definition "bellows", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bellows | உலைத்துருத்தி, காற்றுஊதுந் துருத்தி, வெறுப்பு-அழுக்காறு முதலிய உணர்ச்சிகளைக் கிளறிவிடும் செய்தி, நுறையீரல், நிழற்படக்கருவியல் விரிந்துசுருங்கும் பகுதி. |
water-bellows | நீர்விசை இயக்கத்துருத்தி. |
bellows duster | துருத்தித்தூவி |
sylphon bellows | சிலப்பேனூதுதுருத்திகள் |